திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால்.அப்பாவி கிராம இளைஞனின், நகர வருகையோடு துவங்குகிறது கதை. தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு குப்பை கூடையில் சிலவற்றை கவனிக்கிறான். அச்சத்தில் ஆராய்ச்சி மனதுடன் அந்த செயல்களை எழுதி தொகுத்துப் பார்க்கிறான். கோர்வைப்படுத்திய போது தான், திட்டமிட்டு...