தமிழ் மொழியில் படைக்கப்பட்ட காப்பிய நுாலான சிலப்பதிகாரத்தை தழுவிய நாடக நுால், புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. சுவையான தமிழ் நடை, புத்தம் புதிய வரலாற்று நாடகத்தை படித்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மூலக்காப்பியத்தின் கதைப்போக்கில் காலத்துக்கேற்ப மாற்றம் செய்து நம்பகத்தன்மை ஊட்டுகிறது. நேர்த்தியால்...