வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு காணும் மையக்கருத்துடன் அமைந்த நாடகங்களின் தொகுப்பு நுால். வயது முதிர்ந்த காலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், மகிழ்ச்சியுடன் வாழ முடிவெடுப்பதை மையப்படுத்தியுள்ள, ‘முற்றுப்புள்ளியும் தொடரும்’ நாடகம், இன்றைய சமூக நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. பெற்றோரை...