எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று போற்றப்பட்ட நாரண.துரைக்கண்ணன் என்ற ஜீவா, தம் வாழ்க்கையில் சந்தித்த அரசியல், கலை, இலக்கியம் தொடர்புடைய பிரபலங்களைப் பற்றி இந்நுாலில் பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார்.அவரிடம், முகம் மாமணி நேர்காணலாகக் கண்டு எழுதியுள்ள இந்நுால், பல பிரபலங்களின் வாழ்க் கையில் நடந்த சிறு...