தமிழ் இலக்கிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் நுால்கள் பல வந்திருந்தாலும், ஒரு சில நுால்களே எளிய மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளன. அந்த வரிசையில் இந்நுாலும் இணைகிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் என மேற்கோள் காட்டுதற்கான பாடல்களை மிக கவனமாக கையாண்டிருக்கிறார் ஆசிரியர். இந்நுால்...