பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பை விவரிக்கும் நுால். ரயில் நிலையத்தில் டீ விற்ற செயலையும், வாழ்வில் நிகழ்ந்த செயல்களையும் குறிப்பிட்டுள்ளது. குஜராத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்ததை விளக்குகிறது. அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்று பணியாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத்...