பழந்தமிழர் மேலாண்மை கோட்பாடுகளை ஆராய்ந்து கருத்துகளை தொகுத்துள்ள நுால். மேலாண்மையியல் சார்ந்த தகவல்களை முதல் பகுதி அறிமுகமாக தருகிறது. தொடர்ந்து, சங்க இலக்கியத்தில் பல்துறை மேலாண்மை என்ற தலைப்பில் வேளாண்மை, நெசவு தொழில் நுட்பவியல், மருத்துவம், நீர் மேலாண்மையியல் சார்ந்து ஆய்வு செய்து கருத்துகள்...