மொழியியல் அறிஞர் பாவாணரின் வேர்ச்சொற்களின் தொகுப்பு நுால். பல்வேறு புத்தகங்களில் இருப்பனவற்றை முறைப்படுத்தி, அருஞ்சொல் பதங்களுடன் தரப்பட்டுள்ளது. தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் சிறந்து விளங்கிய அறிஞர் பாவாணர், எழுதிய புத்தகங்களில் பல இடங்களில் சொற்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அருஞ்சொல் பத விளக்கமும்...