திருப்பாவை, நாச்சியார் திருமொழிக்கு விளக்கம் தரும் நுால். எளிய நடையில் உள்ளது. திருப்பாவையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பாவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் நீராடச் செல்லும் சிறுமியர் ஒவ்வொரு நாளும் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் திருமொழியில் வெளிப்படும் அகப்பொருள் செய்தி, அரிய...