பக்தர்கள் உடல் நலன் காக்க மகான்கள் அருளிய கவசப் பாடல்களின் தொகுப்பு நுால். காசிப முனிவரின் விநாயகர் கவசம், வரதுங்கராம பாண்டியரின் சிவ கவசம், தேவர்களின் சக்தி கவசம், தேவராய சாமிகளின் கந்தர் சஷ்டி கவசம் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம், இடும்பன் கவசம், பூவை கலியாண...