மனிதர்களின் உள்ளம், எண்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராயப்பட்ட, 22 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு தலைப்பும், கருத்தும் பிரமிப்பை தருகின்றன.சீன மூங்கில் விதைத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சிய பின் தான் முளைப்பு எட்டிப் பார்க்கும்; ஒவ்வொரு வாரமும், 80 அடி உயரம்...