மேடைப் பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ள உதவும் நோக்கிலான நுால். இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்பாக விளங்குகிறது. ஆய்வு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழியின் சிறப்பு சங்க இலக்கிய பாடல்கள் வழியாக விவரிக்கப்பட்டுள்ளது. இசைக்குள்ளும் தமிழ் இருப்பதை புலப்படுத்துகிறது. பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு உரிய...