நடனக்கலை பற்றி விளக்கும் நுால். நடனத்தின் பின்னணி, புராண அடிப்படையில் அமைந்திருப்பதை குறிப்பிடுகிறது. பஞ்ச சபை திருத்தலங்கள் பற்றி விளக்கம் தருகிறது. சப்த தாண்டவத் தலங்கள், திருத்தாண்டவங்கள் பற்றி எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு தலத்திலும் இறைவன், இறைவி, கோவில் அமைப்பு, சிற்பங்கள், ஓவியங்கள்,...