வாழ்வின் இலக்கை வரையறுத்து, சிறப்புடன் நடை போட வழிகாட்டும் நுால். வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தல்ல என்கிறது. கடாரம் எங்கே இருக்கிறது என்பதற்கு தந்துள்ள பதில் சிந்தனையைத் துாண்டுகிறது. இளைஞர்கள் சாதிக்கவும், சத்தியத்தை பூமியில் போதிக்கவும்...