தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கயிலாய திருக்கோவில் வரலாறு, விழாக்கள் குறித்த நுால். என்னென்ன பிரார்த்தனை, பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை தொகுத்து தருகிறது. பாபநாசத்தின் தலத் தீர்த்தமாக தாமிரபரணி நதி இருப்பதை விவரிக்கிறது. உரோமச முனிவரின் தெளிவான உருவம் எங்கு அமைந்துள்ளது என்பதை...