சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தை அடியொற்றி அகஸ்தியர் வடமொழியில் இயற்றிய பக்தவிலாஸம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் இல்லாத செய்திகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நாயன்மார் மனைவியர் பெயரும் இடம் பெற்றுள்ளன. நாயன்மாரில் ஒருவரான விறன்மிண்டாருக்கு மதில் மீது இறைவன் காட்சியளித்த...