விஜயநகரப் பேரரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி வரலாற்றை ஆராய்ந்துள்ள நுால். ஹம்பியின் பெருமை, சீரழிவு, ஆட்சி செய்த அரசர்கள், போர்கள், பேரரசின் எல்லைகள் பற்றி விரிவாக விளக்குகிறது. கிருஷ்ண தேவராயர் உருவாக்கிய கோவில்கள், கட்டுமானங்கள் பற்றி அறிய தருகிறது. சென்னை வரலாற்று குறிப்புகளையும் தருகிறது....