தமிழகத்தில் சோழ மன்னர்களின் நிர்வாகம் மற்றும் ஆட்சி சிறப்புகளை ஆராய்ந்து கருத்துகளை எடுத்துக் கூறும் நுால். சோழ மன்னர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தது குறித்த விபரங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு உரிய ஆதாரங்களையும் எடுத்துரைக்கிறது. சமுதாய நலத்திட்டங்களை அமல்படுத்தியது, நிர்வாக...