சமூக நீதி, தனி மனிதப் பண்புகள் பொதிந்த கதைகளின் தொகுப்பு நுால். புத்தர் கால பிக்குகள், குடும்பத்தினர் வாழ்வில் நடந்தவையாக பாலி இலக்கியங்களில் பதிவானவை தமிழில் தரப்பட்டுள்ளன.அங்குலிமாலா, குண்டலகேசி, தேரியார், தேரர், கிசாகோதமி, சாமவதி, ராணி கேமா, சோனா, புத்தரின் சகோதரி நந்தா, உதேனன், ஜீவகன் கதைகள்...