ராஜா தேசிங்கு வரலாற்றை நாட்டுப்புற கதைப்பாடலாக விவரிக்கும் நுால். செஞ்சிக் கோட்டை வரலாறு, ஆட்சி புரிந்தோர் பற்றி தெரிவிக்கிறது. மேரு மலையில் தவம் செய்து பெற்ற குதிரையை நவாப்பிற்கு பரிசளித்தான். அக்குதிரையை அடக்குபவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதில், ராஜா தேசிங்கின் தந்தை தோல்வி கண்டு சிறையில்...