கம்பன் படைப்புகளை அறிமுகம் செய்யும் நுால். கம்பன் இயற்றிய நுால்கள், கம்பன் உணர்த்தும் இறை நம்பிக்கை, கம்பன் காட்டிய வாழ்வியல் நெறி, கம்பன் காட்டிய கடமை உணர்வு, இலக்கிய மேற்கோள்கள், ஓசை நயம், போர்க்காட்சிகள், பணிவுடைமை உள்ளிட்ட 20 கட்டுரைகள் உள்ளன. சிலை எழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி,...