உலகில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களை அறிய தரும் நுால். ஆஸ்திரேலிய பவழப்பாறை, எகிப்து பிரமிடு, இங்கிலாந்தின் ஸ்டோன்பென்ஞ், அமெரிக்க செம்மர தேசியப்பூங்கா விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. சீன பெருஞ்சுவர், சான்சியே தேசியப்பூங்கா மற்றும் டியான்சி மலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில்...