ஒப்பிலக்கியத்தில் உத்தி, வாழ்வியல் சார்ந்த, 17 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆய்வு செய்துள்ள பொருண்மைகளை தெளிவாக விளக்குகிறது. மலையாள சிறுகதைகள், இருத்தலியம், இணைநிலை ஆய்வு, பெண்ணிய சிந்தனைகள், படைப்பிலக்கிய உத்திகள், மொழிநடை, குறியீடுகள், இறையியல், புனைவியல், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என...