தமிழக கோவில்கள், பாரத கலாசாரம், தமிழ்ப் பண்பாட்டின் சங்கமமாகத் திகழ்கின்றன. வேதாகம புராணங்கள், வான சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், நுண் கலைகள், படிமக் கலைகள் மற்றும் இயல், இசை, நாடகத் தமிழ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வெளிப்பாடே கோவிற்கலை. இதன் ஆதாரம் கடவுள் வழிபாடு. கடவுள் வழிபாட்டின் தோற்றம்,...