மாயஜால விளையாட்டான கனவுகளை ஆராய்ந்து உரிய பலன்களை விவரிக்கும் நுால். ஏழை, பணக்காரன், தலைவர், தொண்டர் என்ற பேதமின்றி பாகுபாடில்லாமல் வரக்கூடிய கனவுகள் பற்றி விவரிக்கிறது. அறிவுக்கும், செயல்பாட்டுக்கும் தொடர்புடையவற்றை வகைப்படுத்தி கூறுகிறது. சம்பந்தமில்லாதவை பற்றியும் எடுத்துரைக்கிறது. துாக்கம்...