பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களில் அறிவியல் பற்றி முனைவர்களும், வல்லுனர்களும் தங்கள் மேலான கருத்துக்களை இதில் வழங்கியுள்ளனர். அமிர்தவர்ஷிணி ராகத்தில் பாடி முத்துசாமி தீட்சிதர் மழையை வரவழைத்தார். லைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதில்லை; காற்று இல்லாத நிலை...