தொல்காப்பியத்தில் தொடங்கி, இன்றைய புதுக்கவிதை வரை அறிவியல் சிந்தனைகள் எவ்விதம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளன என்பதை "அறிவியல் தமிழ் வளர்ச்சிப்போக்குகள் என்னும் மையப் பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் படிக்கப் பெற்ற 96 ஆய்வாளர்களின் கட்டுரைகள், இதில் தொகுக்கப்பட்டுள்ளன.பண்டைய தமிழரின் அறிவியல்...