பெண்களின் விடுதலை குறித்து ஒருபோதும் யாரும் சிந்திப்பதில்லை. பெண்களின் நிலையை, அவர்களின் உழைப்பை, அங்கீகாரத்தை, தன்னம்பிக்கையை, நாம் அணுகாத கோணத்தில் அணுகி சிறப்பான கட்டுரைகளை வழங்கியுள்ளார் இந்நுாலாசிரியர். ஆண் – பெண் சமத்துவம், சுயமரியாதை, பெண்ணுரிமை, பெண் கல்வி போன்றவற்றை சமகால செய்திகளோடு...