கவிதை, நாடகம், பயணம், உரைநடை துறைகளில் அரு.சோமசுந்தரனார் பணிகளை ஆய்ந்துள்ள நுால். கவிதைகளில் வெளிப்படும் நயம், நாடகங்களில் தெரியும் திறன், பயணத்தில் அறிய வரும் செய்திகள், உரைநடை பண்புகள் குறித்து பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் அமைந்துள்ளன. மண்ணில் முளைக்கும் விதை போல், மனதில் இருந்து கவிதை...