தமிழகத்தில் கண்டறியப் பட்டுள்ள தொல்லியல் சின்னங்களில் எழுத்து பொறிப்புகள் குறித்த தகவல்களை தொகுத்து தரும் நுால். பழங்கால தமிழ் எழுத்து முறை, கல்வெட்டுக்கலையின் வளர்ச்சி நிலையை எளிமையாக விவரிக்கிறது. தொன்மை எழுத்து வடிவமான, ‘தமிழி’யில் துவங்கி, பல்லவர் ஆட்சி காலத்தில் உருவான வட்டெழுத்து முறை வரை...