கம்பராமாயண கருத்துகளை விளக்கும் நுால். கதாபாத்திரங்கள் பற்றி பல கோணங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமாயண கதையில் காத்திருப்பு என்ற சொல்லின் பொருள் விளக்கப்பட்டுள்ளது. எதை காத்தல் என்பதற்கு பொறுமையை காத்தல் என்கிறது. சீதை கதாபாத்திரம் பொறுமையை மட்டும் காக்கவில்லை; குல பெருமை, கற்பு நெறியை, ராமன்...