வாழ்க்கையில் எண்ணும் இலக்கை அடைய வழிகாட்டும் நுால். எதிலும் உன்னிப்பாக கேட்கும் திறன், பொறுமை, விடாமுயற்சி, முடிவெடுக்கும் திறன், புதுமையான சிந்தனை இருந்தால், எந்த பணியையும் திறனுடன் செய்ய முடியும் என்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதை எப்படி கையாள வேண்டும் என கூறுகிறது. சக...