திருக்குறளில் இடம் பெற்றுள்ள சமன் செய்திகள் குறித்த தொகுப்பு நுால். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆண் பெண் சமம், பிறப்பால் வேறுபாடின்மை, ஆன்மிகம், சமுதாயம், அறநோக்கம், இல்லறம் போன்ற பொருண்மைகளில் கருத்தாளமும், குறளின் குறிப்புகளும் இணைத்து கூறப்பட்டுள்ளன. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து,...