மதங்களின் போதனைகள் அன்பு, நம்பிக்கை அடிப்படையிலானது என உணர்த்தும் நுால். அருளாளர் உபதேசங்கள் உண்மை, ஒழுக்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைக்கிறது. யார், எங்கும், எதிலும் பரமாத்மாவை காண்கிறாரோ, அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கிறான் என்ற ஹிந்து மத தத்துவத்தை விளக்குகிறது.இறை நம்பிக்கையும்,...