வாழ்க்கைக்கு உகந்த கருத்துள்ள நுால். தொண்டு, ஈகை, விருந்தோம்பல், பணிவுடைமை, புலனடக்கம், சமத்துவம் போன்ற பண்பாட்டு கூறுகளை கடைப் பிடித்து சிறப்புடன் வாழ எடுத்துரைக்கிறது. புத்தகம், 10 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. இல்லற மாண்பு, மனைவியின் பண்பு, நட்பு, களவு, கற்பு என்ற தலைப்புகளில் பண்பாட்டு...