தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் நுால். குமரகுருபரர் துவங்கி, வள்ளலார், உ.வே.சாமிநாதையர், எழுத்தாளர் புதுமைப்பித்தன் என, 100 அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் தொண்டின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையுடன் அந்தந்த அறிஞரின் படங்களும் தரப்பட்டுள்ளன....