தமிழகத்தில் பவுத்த சமயம் பரவி இருந்ததை ஆய்வு செய்து நிறுவும் தகவல்களை உடைய நுால். வரைபட விளக்கங்கள் தந்து கற்சிலைகள், கல்வெட்டு தகவல்களை சான்றாகக் காட்டுகின்றன.தமிழகத்தில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் பகுதிகளில் பவுத்த மதம் பரவியிருந்த சான்றுகள் ஏராளமாக கிடைக்கின்றன. இங்கு...