கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப விபரங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழகத்தில் பயிரிட ஏற்ற கரும்பு ரகங்கள், விதை உற்பத்தி, நீர் மற்றும் உர மேலாண்மை பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வானொலி வேளாண் பள்ளி பாடத்திட்ட...