இந்திய நிலப்பரப்பில் வாழும் குரங்கினங்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் உடைய நுால். இலையை உண்பது ஆதி குரங்கு, இலையை உண்ணாதது மனித குரங்கு என வகைப் படுத்தி, அறிவியல் ரீதியாக தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. இந்திய காடுகளுக்கும், குரங்கு இனங்களுக்கும் உள்ள உறவை தெளிவுபடுத்துகிறது. கண்ணை கவரும் தங்க நிற...