திருப்புகழில் கூறப்படும் விநாயகர் பற்றிய நுால். அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. முருகன், அருணகிரிநாதரை காப்பாற்றிய விதத்தைச் சொல்கிறது. முருகன் அருள் பெற்ற வரலாற்றை தெரிவிக்கிறது. பொய்யா கணபதியின் அருள் பெற்றதை திருப்புகழ் பாடல் வழியாகத் தருகிறது. கணபதியின் பல பெயர்களையும், அவற்றின்...