இலங்கை தமிழறிஞரின் இலக்கியம், மொழியியல் பணிகள் பற்றிய ஆய்வு நுால். சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய வரலாற்று ஆய்வுகள், தொல்காப்பிய ஆய்வுகள், ஈழத்து இலக்கிய ஆய்வுகள், திறனாய்வியல் ஆய்வுகள் என்ற தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. சங்க இலக்கியம் பற்றி ஆய்வாளர்கள் முன்வைத்த முடிவுகளிலிருந்து...