குலதெய்வ வழிபாட்டின் உயர்வை கூறும் நுால்.கொங்கு வேளாளர் குல வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகளுடன், கொங்கு நாடும் சேர்ந்ததே தமிழகம் என்கிறது; இதற்கு தண்டியலங்காரம், திருமந்திரம் பாடல்கள் துணை செய்கின்றன.கொங்கு வேளாளர்கள், மரபாளர், காராளர், பூமி பாலகர் என்றும்...