திருக்குறள் பாக்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் உரை தரும் நுால். திருக்குறள் வரிசைப்படி ஒவ்வொரு பாக்களையும் முதலில் தந்து, உரிய தமிழ் உரை எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட குறளுக்கு உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. எளிய நடையில் அமைந்திருப்பதால் படித்து புரிந்து...