இந்தியாவின் வட, தென் மாநிலங்களுக்குள் பண்பாட்டு பாலமாக திகழும் ராமேஸ்வரம் குறித்த தகவல்களை தரும் நுால். ஹிந்து மதத்தில் புண்ணிய தலங்களில் முக்கிய ஒன்றாக ராமேஸ்வரம் விளங்குவதை செய்திகள் வாயிலாக எடுத்துரைக்கிறது. காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. புனித...