வைணவம் – சைவம் என்ற சமய நெறிகளை இணைத்து, பக்தியின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அனுமனின் பக்தி உணர்த்தும் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களைப் போற்ற வேண்டும் என, காரைக்கால் அம்மையார் நிகழ்ச்சி கூறி விளக்கப்பட்டுள்ளது. அபிராமிபட்டர் அமாவாசை நாளில் நிலவை வரவழைத்து...