வள்ளுவர் மானுடவேதம். 86 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எளிமையாய், தெளிவாய், சுருக்கமாய், ஆழமாய், பரந்த விஷயங்களை தமிழில் செய்து காட்டிய வள்ளுவருக்கு தமிழர்கள் கடன்பட்டுள்ளோம்.குறளில் காணப்படும் நீர் - நில வளம், பொருள். உழவு - இயற்கை, சொல்லமைதி குழுச் சொற்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும்...