தாத்தாவின் நினைவில் பேத்தியே உணர்வுமயமாக எழுதியுள்ள நுால். இளமைப்பருவ நிகழ்வுகளை நெகிழ்வான மனநிலையில் வெளிப்படுத்துகிறது.தாத்தா என்ற முதுமையை ஒருவகை கம்பீரத்துடன் உருவகப்படுத்தி காட்டுகிறது. அறையில் பார்த்த பெண்ணின் படத்தை விவரித்து காட்சிப்படுத்துவதுடன் துவங்குகிறது. எண்ணம் முழுதும் தாத்தாவே...