ஆர்வத்தை துாண்டும் வகையில் 11 கட்டுரைகளை உடைய நுால். அரிச்சந்திரன், காந்திஜியை முன்வைத்து, தேவையான இடங்களில் பொய் கூறுவது தவறில்லை என்பதை முதல் கட்டுரை விளக்கியுள்ளது. சமயங்கள் தமிழ் மொழியை வளர்த்த விதம் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் பவுத்தம், சமணம், சைவம், வைணவ சமயங்கள் தமிழ்...