மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வினோபா, ஒழுக்கம் நிறைந்த சீலர். சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த அறிவும், இறையுணர்வும் கொண்ட இவர் கீதைக்கு எளிய உரையை தாய்மொழியில் எழுதியவர். மஹாத்மா காந்தியின் முக்கிய சீடர்களில் இவர் தனித்துவம் பெற்றவர். உபநிடதங்கள் இந்திய பண்பாட்டின் கருவூலங்கள் என்றவர்....