மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கி, காவிய வடிவில் புனையப்பட்ட மரபுக்கவிதை நுால். மக்கள் நலத்திட்டங்கள், நிர்வாக திறமை, முடிவெடுக்கும் ஆற்றல், எழுத்தாற்றல், அரசியல் வித்தகம், திரைக்கலை வெற்றி, சமூக நீதிச் செயல்பாடுகள், நினைவாற்றல் என்ற பொருள்களில் அமைந்துள்ளன....